Thursday, 24 September 2020
Sunday, 13 September 2020
Saturday, 29 August 2020
Friday, 21 August 2020
Monday, 10 August 2020
Tuesday, 4 August 2020
Friday, 5 June 2020
எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்
எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்* ஆன்மீகத் தகவல்
* 1 *பிரதமை் திதி:
அதிபதி:*
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*
2. துதியை திதி:
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!
3. திருதியை திதி:
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!
4. சதுர்த்தி திதி:
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]
5. பஞ்சமி திதி:
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
6. சஷ்டி திதி:
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!
7. சப்தமி திதி:
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
8. அஷ்டமி திதி:
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!
9. நவமி திதி:
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!
10. தசமி திதி:
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !
11. ஏகாதசி திதி:
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!
12. துவாதசி திதி:
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]
13. திரயோதசி திதி:
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!
14. சதுர்தசி திதி:
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
– வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
-தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!
-வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!
பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்.
************

Sunday, 29 March 2020
Saturday, 28 March 2020
Friday, 27 March 2020
Tuesday, 24 March 2020
VBA Question and Answer 1
Question 01. What are various data type and their size?
Solution:
i) The Boolean data type has only two states, True and False. These types of variables are stored as 16-bit (2 Byte) numbers, and are usually used for flags.
ii) The Byte data type is an 8-bit variable which can store value from 0 to 255.
iii) The Double data type is a 64-bit floating point number used when high accuracy is needed.
iv) The Integer data type is a 16-bit number which can range from -32768 to 32767. Integers should be used when you are working with values that can not contain fractional numbers. In case, you're working over 32767 rows use Long as data type.
v) The Long data type is a 32-bit number which can range from -2,147,483,648 to 2,147,483,647.
vi) The Single data type is a 32-bit number ranging from -3.402823e38 to -1.401298e-45 for negative values and from 1.401298e-45 to 3.402823e38 for positive values. When you need fractional numbers within this range, this is the data type to use.
vii) The String data type is usually used as a variable-length type of variable. A variable-length string can contain up to approximately 2 billion characters. Each character has a value ranging from 0 to 255 based on the ASCII character set.

Monday, 23 March 2020
About Corona
About Corona
Coronavirus disease (COVID-19) is an infectious disease caused by a new virus.
The disease causes respiratory illness (like the flu) with symptoms such as a cough,
fever, and in more severe cases, difficulty breathing. You can protect yourself by
washing your hands frequently, avoiding touching your face, and avoiding close contact
(1 meter or 3 feet) with people who are unwell.
HOW IT SPREADS
Coronavirus disease spreads primarily through contact with an infected person when they cough or sneeze.
It also spreads when a person touches a surface or object that has the virus on it, then touches their eyes, nose, or mouth.
Corona Symptoms
People may be sick with the virus for 1 to 14 days before developing symptoms.
The most common symptoms of coronavirus disease (COVID-19) are fever, tiredness,
and dry cough. Most people (about 80%) recover from the disease without needing special treatment.
More rarely, the disease can be serious and even fatal. Older people, and people with other medical conditions
(such as asthma, diabetes, or heart disease), may be more vulnerable to becoming severely ill.

Wednesday, 18 March 2020
All India Corona Helpline Numbers
S. No Name of the State Helpline Nos. |
| 1 Andhra Pradesh 0866-2410978 |
| 2 Arunachal Pradesh 9436055743 |
| 3 Assam 6913347770 |
| 4 Bihar 104 |
| 5 Chhattisgarh 104 |
| 6 Goa 104 |
| 7 Gujarat 104 |
| 8 Haryana 8558893911 |
| 9 Himachal Pradesh 104 |
| 10 Jharkhand 104 |
| 11 Karnataka 104 |
| 12 Kerala 0471-2552056 |
| 13 Madhya Pradesh 0755-2527177 |
| 14 Maharashtra 020-26127394 |
| 15 Manipur 3852411668 |
| 16 Meghalaya 108 |
| 17 Mizoram 102 |
| 18 Nagaland 7005539653 |
| 19 Odisha 9439994859 |
| 20 Punjab 104 |
| 21 Rajasthan 0141-2225624 |
| 22 Sikkim 104 |
| 23 Tamil Nadu 044-29510500 |
| 24 Telangana 104 |
| 25 Tripura 0381-2315879 |
| 26 Uttarakhand 104 |
| 27 Uttar Pradesh 18001805145 |
| 28 West Bengal 1800313444222, 03323412600, |
| S. No Name of Union Territory (UT) Helpline . |
| 1 Andaman and Nicobar 03192-232102 |
| 2 Chandigarh 9779558282 |
| 3 Dadra and Nagar Haveli and Daman & Diu 104 |
| 4 Delhi 011-22307145 |
| 5 Jammu & Kashmir 01912520982, 0194-2440283 |
| 6 Ladakh 01982256462 |
| 7 Lakshadweep 104 |
| 8 Puducherry 104 |
Sunday, 9 February 2020
About Aswini Natchathiram
அசுவினி நட்சத்திரத்தின் அதிபதி - கேது; அசுவினி நட்சத்திரம் இடம்பெற்றிருக்கும் மேஷ ராசிக்கு அதிபதி செவ்வாய்; அசுவினி நட்சத்திரத்தின் முதல் பாதத்துத்துக்கு நவாம்சாதிபதி செவ்வாய். எனவே, ஒருவர் அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்திருக்கிறார் என்றால், அவர் கேது + செவ்வாய் + செவ்வாய் ஆகிய கிரகங்களின் ஆளுமைக்குள் இருப்பார். அதன்படியே அவருடைய வாழ்க்கையில் பலன்கள் ஏற்படும். அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் ஒருவர் பிறந்திருந்தால், அவருடைய நவாம்சாதிபதி கிரகம் சுக்கிரன். எனவே, அவர் கேது + செவ்வாய் + சுக்கிரன் ஆகிய கிரகங்களின் ஆளுமைக்குள் இருப்பார். இதற்கேற்ப அவருடைய பலன்கள் அமையும். இந்தப் பகுதியில் அசுவினி முதல் ரேவதி வரையுள்ள 27 நட்சத்திரங்களைப் பற்றித் தெரிந்துகொள்வோம்.
மன உறுதி மிக்கவர்கள். எந்த வேலையைத் தொடங்கினாலும் அதை முடிப்பதிலேயே கவனமாக இருப்பீர்கள். மன உறுதியும் உடல் வலிமையும் கொண்டிருப்பீர்கள். அறிவுக்கூர்மை மிக்கவர்களாக இருப்பீர்கள். எந்தக் காரணத்துக்காகவும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க மாட்டீர்கள். எதிலும் முதலிடத்தில் இருக்க விரும்புவீர்கள். கண்களில் எப்போதும் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும். எதையும் ஆராய்ந்து பார்த்தே ஏற்றுக்கொள்வீர்கள். நிறைய நண்பர்கள் இருந்தாலும், சிலருடன் மட்டுமே நெருங்கிப் பழகுவீர்கள். பிற மொழிகளிலும் தேர்ச்சி பெறுவீர்கள். உங்கள் பணிகளில் நேர்மையாகவும் உண்மையாகவும் இருப்பீர்கள். பெரிய பதவிகள் தேடி வரும். பிள்ளைகளை அன்புடன் அரவணைத்து வளர்ப்பீர்கள். அவர்களின் மனதில் நல்லெண்ணங்களையும் தர்ம சிந்தனைகளையும் ஏற்படுத்துவீர்கள். ஆன்மிகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். தீர்க்காயுளுடன் இருப்பீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்த நீங்கள் எதிலும் முதலிடத்தில் இருக்கவே விரும்புவீர்கள். செவ்வாய் சாதகமாக இருந்தால், போலீஸ், ராணுவம் போன்ற துறைகளில் சிறந்து
விளங்குவீர்கள். ஒரு சிலர் மருத்துவத் துறையிலும் சிறந்து விளங்கக்கூடும்.
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நட்சத்திர நவாம்ச அதிபதி - செவ்வாய்.
அசுவினி நட்சத்திரம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் உண்மையிலிருந்து தவற மாட்டீர்கள். சுய உழைப்பால் வாழ்க்கையில் முன்னேறுவீர்கள். ஆடம்பரச் செலவுகள் செய்தாலும், நம்பி வந்தவர்களுக்கு உதவி செய்ய தயங்க மாட்டீர்கள். சிறு வயதில் அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதரர்களால் பிரச்னைகளைச் சந்திப்பீர்கள். ஆண் குழந்தைகளே அதிகம் பிறக்கும். வாழ்க்கையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்களைச் சந்திக்க நேரிட்டாலும் அடிப்படை வசதிகளுக்கு எந்தக் குறையுமிருக்காது. நட்புக்கு மிகுந்த மரியாதை கொடுப்பீர்கள். நண்பர்களுக்காக எதையும் செய்ய தயங்க மாட்டீர்கள்.
அசுவினி 2-ம் பாதம்:
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சுக்கிரன்
அசுவினி நட்சத்திரம் 2-ம் பாதத்தில் பிறந்த நீங்கள் கலைகளில் ஆர்வமுள்ளவர்களாக இருப்பீர்கள். பெற்றோர் நீங்கள் கேட்டதையெல்லாம் வாங்கித் தருவார்கள். மற்றவர்களைக் கவரும்படியான தோற்றத்துடன் காணப்படுவீர்கள். எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் கண்களில் ஒரு பிரகாசம் இருந்தபடி இருக்கும். உயர் கல்வி யோகம் உண்டு. அதிக நண்பர்களைப் பெற்றிருப்பீர்கள். சிறு வயதிலேயே சொந்த வீடு, வாகன வசதிகள் அமையும். இவர்களுக்குப் பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறும். பிள்ளைகளுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். அதன்படியே அவர்களை வளர்ப்பீர்கள். தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருப்பீர்கள்.
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - புதன்
அன்புக்குக் கட்டுப்படும் நீங்கள் அதிகாரத்துக்கு அடிபணிய மாட்டீர்கள். உங்களை அனைவரும் விரும்பும்படி நடந்துகொள்வீர்கள். நாசூக்காகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். கணிதம், வானவியல், ஜோதிடம் ஆகியவற்றில் ஆர்வமிருக்கும். பெற்றோரின் வார்த்தைகளுக்கு மதிப்பு தந்து நடந்துகொள்வீர்கள். அறிவுபூர்வமாக வாதம் செய்வதில் வல்லவர்களாக இருப்பீர்கள். மற்றவர்கள் உங்களைத் தாழ்த்திப் பேசினாலும் அதனால் கலங்க மாட்டீர்கள். வாழ்க்கையில் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகுதான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். அதன் காரணமாக உங்கள் திருமணம் தாமதமாகத்தான் நடக்கும். அளவற்ற வசதி வாய்ப்புகள் இருந்தாலும்,
எளிமையாக இருப்பதையே விரும்புவீர்கள். அறிஞர்கள் கூடியிருக்கும் சபையில் கௌரவிக்கப்படுவீர்கள்.
அசுவினி 4-ம் பாதம்
நட்சத்திர அதிபதி - கேது; ராசி அதிபதி - செவ்வாய்; நவாம்ச அதிபதி - சந்திரன்
தாயிடம் அதிகப் பாசம் கொண்டிருக்கும் நீங்கள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுவீர்கள். எப்போதும் உங்களைச் சுற்றி ஒரு கூட்டம் இருந்துகொண்டேயிருக்கும். நவீன ரக ஆடை, ஆபரணங்களை அணிவதில் ஆர்வம்கொண்டிருப்பீர்கள். குடும்ப கௌரவத்தைக் காப்பாற்றுவதில் மிகுந்த கவனமாக இருப்பீர்கள். அழகிய தேக அமைப்பு பெற்றிருக்கும் நீங்கள் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். மற்றவர்களை வசீகரிக்கும் தோற்றத்துடன் காணப்படுவீர்கள். பால் தொடர்புடைய இனிப்பு வகைகளை அதிகம் விரும்பிச் சாப்பிடுவீர்கள். இயல்பிலேயே உங்களுக்குத் தெய்வ பக்தி அதிகமிருக்கும். ஏழை எளியவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் கொண்டிருப்பீர்கள். படிப்பில் ஆர்வம் அதிகமிருக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வழிபடவேண்டிய தெய்வம்: முருகப்பெருமான், விநாயகர், மகாவிஷ்ணு
அணியவேண்டிய நவரத்தினம்: பவளம்
வழிபடவேண்டிய தலம்: வைத்தீஸ்வரன்கோவில்.

Subscribe to:
Comments (Atom)
-
பணம் இருப்பவர் மனம் வைத்தால் விவசாயம் காக்கப்படும் முடிந்தவரை பெரிய பெரிய கடைகளில் பொருட்கள் வாங்காமல் விவசாயம் செய்பவரிடம் நேரிடையாக பொருட...
-
Buy Product from flipkart Get Discount