Thursday, 27 November 2014

நிற்க நேரமில்லை நடக்க நேரமில்லை உறங்க நேரமில்லை ஏன் நிம்மதியை சுவாசிக்க கூட நேரமில்லை அக்கம் பக்கம் பார்க்கவும் நேரமில்லை ஓடு ஓடு பணத்தை தேடி ஓடி கடைசியில் அவன் மூச்சு நின்றது எல்லாம் வீண் யாருக்காக இந்த ஓட்டம் எதற்காக இந்த ஓட்டம் சிந்திப்பீர்???

No comments:

Post a Comment

JOTHIDAM KARPOM VANGA