Tuesday, 22 November 2016

ஜலதோஷக் காய்ச்சல் குறைய

அறிகுறிகள்:
மூக்கிலிருந்து சளி வருதல்.
காய்ச்சல்.
உடல் வலி.

தேவையான பொருட்கள்:
சுக்கு.
மிளகு.
திப்பிலி.
தாளிசபத்திரி.
தேவதாரு



செய்முறை:

சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிசபத்திரி, தேவதாரு ஆகியவற்றை சேர்த்து இடித்து பொடி செய்துக் கொள்ளவேண்டும். 
அதில் ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு 1/8 லிட்டராகச் சுண்டக் காய்ச்சி காலை, மாலை என சாப்பிட்டு வந்தால் 
ஜலதோஷத்தினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.

No comments:

Post a Comment

JOTHIDAM KARPOM VANGA