Wednesday, 23 November 2016

கண்வலி குறைய


கண்வலி குறைய


அறிகுறிகள்:
கண்வலி.
கண் அரிப்பு.
கண்சிவப்பு.
தேவையான பொருட்கள்:
வில்வ தளிர் இலை.

செய்முறை:

வில்வம் மரத்தின் இளம் தளிரை வதக்கி இளஞ்சூட்டில் கண்ணில்
ஒத்தடம் கொடுத்து வந்தால் கண்வலி குறையும்.

From Pattivaithiam

No comments:

Post a Comment

JOTHIDAM KARPOM VANGA