சளிக் குறைய
வெற்றிலைச் சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளி குறையும்
அறிகுறிகள்:
ஓயாத சளி.
ஜலதோஷம்.
மூக்கில் தொடர்ந்து நீர்வடிதல்.
இருமல்.
தேவையான பொருட்கள்:
வெற்றிலைச் சாறு.
செய்முறை
வெற்றிலையை இடித்துச் சாறு எடுத்துக் கொள்ளவேண்டும். அந்த சாற்றைக் கொதிக்க வைத்து பின்பு ஆறவைத்து நெற்றி பகுதியில் பற்றுப் போட்டு வந்தால் ஓயாதச் சளிக் குறையும்.

No comments:
Post a Comment